Breaking News

காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது வெளியான அறிவிப்பு

அட்மின் மீடியா
0

காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது வெளியான அறிவிப்பு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நாட்காட்டியின்படி, நடப்பு கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

தேர்வுகள் முடிந்ததும் டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கி, 2027 ஜனவரி 3-ஆம் தேதி வரை நீடிக்கும்.

காலாண்டுத் தேர்வு: செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25 வரை.

அரையாண்டுத் தேர்வு: டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை

.அரையாண்டு விடுமுறை: டிசம்பர் 24 முதல் 2027 ஜனவரி 3 வரை.

பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரையாண்டுத் தேர்வு:இரண்டாம் பருவத்திற்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவடைந்ததும், டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது

நடப்பு 2026-27 கல்வியாண்டின் இறுதிப் பள்ளி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2027 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback