முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி..பெருகும் எதிர்ப்பு Vijay's astrologer
தமிழ்தாடு முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு பதவி : முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம்.. Vijay's astrologer
தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு தேதி குறித்துக் கொடுப்பது இவர்தான்.இ
விஜய் கட்சி துவங்கும் முன்பே அவர் கணித்த விஷயம் பற்றி விவாதிக்கப்பட்டதால் ரதன் பண்டிட் டிரெண்டானார். ரதன் பண்டிட் விஜய் பற்றி மட்டும் அல்ல அஜித் குமார் பற்றியும் ஜாதகத்தை வைத்து கணித்திருந்தார்.
இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களின் ஜாதகத்தை விட அஜித் குமார் ஜாதகம் சிறப்பாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர விரும்ப மாட்டார். ஆனால் வந்தால் நிச்சயம் முதல்வர் ஆகும் யோகம் அஜித்துக்கு இருக்கிறது என்று கணித்தார் ரதன் பண்டிட்.
தமிழ்நாடு அரசு பணியில் எந்த அடிப்படையில் இவருக்கு பணி வழங்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அரசின் நிர்வாக ரீதியாக பணிகளை கவனிப்பதற்கு என்றால் அவருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை விளக்க வேண்டும். லட்சக்கணக்கில் அரசின் சம்பளத்தில் ஜோதிடருக்கு பணி நியமனம் வழங்கியது ஏன் என்பதையும் இந்த அரசு தெளிவுபடுத்துமா?
Tags: தமிழக செய்திகள்
