முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்க அரசாணை வெளியீடு vijay orders Anti-Narcotic Task Force police stations
அட்மின் மீடியா
0
அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்க அரசாணை வெளியீடு vijay orders Anti-Narcotic Task Force police stations
"முதலமைச்சரின் நேரடி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண்காணிப்பில் போதைப் பொருட்கள் தடுப்புப் படை உருவாக்கப்படும்" என அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பரவிவரும் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு. "போதைப் பொருட்கள் தடுப்புப் படை" (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கலாம் என்றும்.
இக்காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்களும். 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் (12 சென்னை, தலா 2 வீதம் ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி) ஆக மொத்தம் 65 "போதைப் பொருட்கள் தடுப்புப் படை" (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கலாம் என்றும் தெரிவித்து, இதுகுறித்து உரிய அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் "முதலமைச்சரின் நேராடி மாண்புமிகு கண்காணிப்பில் போதைப் பொருட்கள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
இக்காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்களும். 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் (12 சென்னை, தலா 2 வீதம் ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி) ஆக மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task For நிலையங்கள் அமைக்கலாம் என்றும் தெரிவித்து, இதுகுறித்து உரிய அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
