தவெக திமுக, அதிமுக, ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள் முழு விபரம்
அட்மின் மீடியா
0
திமுக, அதிமுக, தவெக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள் முழு விபரம்
திமுக, ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்
1,செங்கல்பட்டு -7-0
2,தர்மபுரி -5-0
3,ஈரோடு- 8-0
4,காஞ்சிபுரம் -4-0
5,நாமக்கல் -6-0
6,ராணிப்பேட்டை -4-0
7,சேலம்-11-0
8,திருவள்ளூர் -10-0
9,வேலூர்-5-0
10,சிவகங்கை -4-0
அதிமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,சென்னை-14-0
2, காஞ்சிபுரம் -4-0
3,மதுரை-10-0
4, மயிலாடுதுறை 3-0
5,பெரம்பலூர்-2-0
6, இராமநாதபுரம் -4-0
7, சிவகங்கை -4-0
8, தஞ்சாவூர் -8-0
9,தேனி-4-0
10, தூத்துக்குடி -6-0
11, விருதுநகர் -7-0
தவெக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,அரியலூர்-2-0
2, கன்யாகுமரி -6-0
3, நாகப்பட்டினம் -3-0
4,தென்காசி-5-0
5, நீலகிரி -3-0
6, திருவாரூர் -4-0
7, விழுப்புரம் -7-0
8, மயிலாடுதுறை -3-0
Tags: அரசியல் செய்திகள்
