Breaking News

8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!job for coimbatore

அட்மின் மீடியா
0

8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!job for coimbatore




1.Case Worker

சம்பளம்: Rs.18,800/-

கல்வி தகுதி: BSW, B.A.Sociology, M.A/M.Sc Sociology, Psychology/ Clinical Psychology, Post Graduate in Social Work (MSW – PG)

2. IT Admin

சம்பளம்: Rs.20,000/-

கல்வி தகுதி: Graduate with Diploma in computer/IT

3.Security

சம்பளம்: Rs.12,000/-

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

4. Multipurpose Helper

சம்பளம்: Rs.10,000/-

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

விண்ணப்பிக்க:-

விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தபால் முகவரி:-

District Social Welfare Officer, 

District Collectorate Campus, 

Old building,Ground floor, 

Coimbatore 641018. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 30.05.2026

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2026/05/17782434325230.pdf



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback