Breaking News

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு 4 IAS officers transferred - Tamil Nadu government orders action

அட்மின் மீடியா
0

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு 4 IAS officers transferred - Tamil Nadu government orders action

முன்னாள் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநில நிதித்துறை செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அண்ணாதுரை ஐஏஎஸ், முதலமைச்சர் விஜய்யின் 3வது தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை

Give Us Your Feedback