Breaking News

தமிழ்நாட்டின் 13வது முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு முதல்வராக பதவியேற்றார் விஜய் வீடியோ

அட்மின் மீடியா
0

 ஆண்டவன் மீது ஆணையிட்டு முதல்வராக பதவியேற்றார் விஜய்


தமிழ்நாட்டின் 13வது முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.

இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2053345388548235380

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback