12ஆம் வகுப்பு படித்தவர்கள் கல்லூரி படிக்க ஹிப்ஹாப் ஆதியின் அன்பு ஸ்காலர்ஷிப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்Hiphop Tamizha | Anbu Scholarship 2026 | Sathyabama University
12ஆம் வகுப்பு படித்தவர்கள் கல்லூரி படிக்க ஹிப்ஹாப் ஆதியின் அன்பு ஸ்காலர்ஷிப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்Hiphop Tamizha | Anbu Scholarship 2026 | Sathyabama University
Hiphop Tamizha மற்றும் Sathyabama University இணைந்து, உயர்கல்வி பயிலும் திறமையான மாணவர்களுக்கு உதவிடும் வகையில் “அன்பு ஸ்காலர்ஷிப் 2026” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் மே 17ஆம் தேதி வரை பெறப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
மேலும் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://hiphoptamizha.com/edu
Hiphop Tamizha மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் இணைந்து, உயர்கல்வி பயிலும் திறமையான மாணவர்களுக்காக “அன்பு ஸ்காலர்ஷிப் 2026” (Anbu Scholarship 2026) திட்டத்தை அறிவித்துள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து, 12-ம் வகுப்பில் 80% மேல் மதிப்பெண் பெற்று, ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மா ஃபோய் அறக்கட்டளை மற்றும் அன்பு அறக்கட்டளை இணைந்து மாணவர்களுக்கு Arts & Science மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்குகின்றன.
