Breaking News

வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட ராமதாஸ் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாட்டாளி மக்கள் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மருத்துவர் ச.இராமதாசு 

1. சேலம் மேற்கு தொகுதி திரு.இரா.அருள் அவர்கள் மாநில இணைப் பொதுச் செயலாளர்

2. வந்தவாசி தொகுதி திரு.முரளி சங்கர் அவர்கள் பொதுச் செயலாளர்

3. கும்பகோணம் தொகுதி திரு.ம.க.ஸ்டாலின் அவர்கள் மாநில நிர்வாககுழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் ஆடுதுறை பெரூராட்சி மன்ற பெருந்தலைவர்

4. விருத்தாசலம் தொகுதி திரு.E.K.சுரேஷ் அவர்கள் மாவட்டச் செயலாளர்

5. மயிலாடுதுறை தொகுதி பாக்கம் சக்திவேல் அவர்கள் மாவட்டச் செயலாளர்


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback