Breaking News

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு

அட்மின் மீடியா
0

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு சாதாரண பெட்ரோல் விலை அதே விலையில் தொடரும் என அறிவிப்பு


மார்ச் 20, 2026 முதல், எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் ரக பெட்ரோல் (Premium Petrol) விலையை லிட்டருக்கு ₹2 முதல் ₹2.35 வரை உயர்த்தியுள்ளன. 

அதே நேரத்தில், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, அவை பழைய விலையிலேயே தொடரும். மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback