Breaking News

அஇஅதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் ! aiadmk candidate list 2026

அட்மின் மீடியா
0

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டுள்ளார். aiadmk candidate list 2026

23 பேர் கொண்ட இந்த பட்டியலில், சேலம் - எடப்பாடியில் ஈபிஎஸ் போட்டியிடுகிறார். அதைத் தொடர்ந்து மதுரை திருமங்கலத்தில் உதயகுமார், மதுரை மேற்கு செல்லூர் ராஜூ, சென்னை ராயபுரத்தில் ஜெயக்குமார்,வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல்லில் சீனிவாசன், நத்தத்தில் விசுவநாதன் போட்டியிடுகின்றனர்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1.கே.பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

2.கே.பி.முனுசாமி - வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

3.திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

4.நத்தம் விஸ்வநாதன் - நத்தம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

5.வேலுமணி - தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

6.தங்கமணி - குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

7.ஜெயக்குமார் - ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

8.சி.வி.சண்முகம் - மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

9.செல்லூர் ராஜூ - மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

10.கே.பி.அன்பழகன் - பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

11.காமராஜ் - நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

12.ஓ.எஸ்.மணியன் -வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

13.சி.விஜயபாஸ்கர் - விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

14.கடம்பூர் ராஜூ -கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

15.உதயகுமார் - திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

16.ராஜேந்திரபாலாஜி - சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

17.பென்ஜமின் - மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

18.அக்ரி கிருஷ்ணமூர்த்தி - கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

19.ராஜன் செல்லப்பா - திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

20.கருப்பண்ணன் - பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

21.கே.சி.வீரமணி -ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

22.எம்.ஆர்.விஜயபாஸ்கர் -கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

23.தாமரை எஸ்.ராஜேந்திரன் - அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

இந்த பட்டியலில் 20 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். 

வேப்பனஹள்ளி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போல், கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியி போட்டியிடுகிறார்

அஇஅதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/aiadmk-candidate-list-2026.html

சட்டமன்றத் தேர்தல் 2026  பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/2026-27-tamilnadu-bjp-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/tamilnadu-pmk-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/tamilnadu-ammk-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/5_24.html

அதிமுக தேர்தல் அறிக்கை PDF டவுன்லோடு செய்ய ங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/blog-post_73.html



Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback