Breaking News

பிறை எங்கும் தென்படவில்லை, சனிக்கிழமை ஈதுல் பித்ர் பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு tamil nadu ramadan 2026

அட்மின் மீடியா
0
பிறை எங்கும் தென்படவில்லை, சனிக்கிழமை ஈதுல் பித்ர் பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு



தலைமை காஜி  வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஷரியத் அறிவிப்பு

ஹிஜ்ரி 1447 ரமலான் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் 19-03-2026 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 21-03-2026 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் சனிக்கிழமை 21-03-2026 தேதி கொண்டாடப்படும்.

MOON ANNOUNCEMENT
The new moon for the month of Shawwal 1447 Hijri has not been sighted in Chennai and other districts on Thursday, 19-03-2026. Therefore, 1st Shawwal 1447 Hijri begins from Saturday, 21-03-2026. Eid-ul-fitr will be celebrated on 21-03-2026 (Saturday).


Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback