Breaking News

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் முழு விவரம் tamilnadu bjp assembly seats

அட்மின் மீடியா
0

சட்டமன்றத் தேர்தல் 2026  பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் முழு விவரம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


அதிமுக கூட்டணியில் பாஜக பாஜக போட்டியிடும் தொகுதிகள்

மைலாப்பூர்

ராதாபுரம்

தளி

நாகர்கோவில்

ஊட்டி

விளவங்கோடு

அவிநாசி (தனி)

ஆவடி

திருப்பூர் தெற்கு

திருவண்ணாமலை

கோவை வடக்கு

தஞ்சாவூர்

கந்தர்வக்கோட்டை (தனி)

திருவாரூர்

புதுக்கோட்டை

அறந்தாங்கி

திருப்பத்தூர் (சிவகங்கை)

மானாமதுரை (தனி)

மதுரை தெற்கு

ராமநாதபுரம்

சாத்தூர்

குளச்சல்

திருச்செந்தூர்

பத்மநாபபுரம்

வாசுதேவநல்லூர் (தனி)

ராசிபுரம் (தனி)

மொடக்குறிச்சி

ஆகிய 27 தொகுதிகளில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது

அஇஅதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/aiadmk-candidate-list-2026.html

சட்டமன்றத் தேர்தல் 2026  பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/2026-27-tamilnadu-bjp-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/tamilnadu-pmk-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/tamilnadu-ammk-assembly-seats.html

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/5_24.html

அதிமுக தேர்தல் அறிக்கை PDF டவுன்லோடு செய்ய ங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/03/blog-post_73.html

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback