தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்த எடப்பாடி முழு பட்டியல்!
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்த எடப்பாடி முழு பட்டியல்!
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் முதல் பட்டியல்23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை முறைப்படுத்துவதற்கு, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
https://drive.google.com/file/d/1LvJqj_x-wQK3b_pP8Es4YAKFM0qRGiFV/view?usp=sharing
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
