Breaking News

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில்

அட்மின் மீடியா
0
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில்

2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில்.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நிலோபர் கபில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்

Give Us Your Feedback