சவூதி அரேபியாவில் புனித ரமலான் பிறை தென்பட்டது! 🌙✨
அட்மின் மீடியா
0
புனித ரமலான் பிறை தென்பட்டது! 🌙✨
அல்ஹம்துலில்லாஹ்! சவூதி அரேபியாவில் இன்று ரமலான் பிறை தென்பட்டது.
📅 முதல் நோன்பு: நாளை புதன்கிழமை (18-02-2026).
🕌 தராவீஹ் தொழுகை: இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு இஷா தொழுகைக்குப் பின் தொடக்கம்.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் மழையெனப் பொழியும் இந்தப் புனித மாதத்தில், நம் அனைவரது நோன்புகளையும், வணக்க வழிபாடுகளையும் இறைவன் அங்கீகரிப்பானாக! உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ பிரார்த்திப்போம். 🤲✨
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்! ❤️
#RamadanKareem
#Ramadan2026
#Saudinews
#சவுதி
#SaudiArabia
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்