Breaking News

வாட்ஸ்அப் வெப் யூஸ் பன்றீங்களா - இனி 6 மணி நேரத்தில் தானாக Log out ஆகும் - புதிய விதிமுறை அறிமுகம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் வெப் யூஸ் பன்றீங்களா - இனி 6 மணி நேரத்தில் தானாக Log out ஆகும் - புதிய விதிமுறை அறிமுகம்

ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுக்க வாட்ஸ்அப் வெப்/டெஸ்க்டாப் பதிப்பில் 6 மணி நேரம் பயன்பாட்டுக்குப் பிறகு தானாக Log out செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால் மீண்டும் WhatsApp Web-ஐ பயன்படுத்த QR-கொடையை ஸ்கேன் செய்து மீண்டும் உள்நுழைய வேண்டும்.

இந்த கட்டுப்பாடு மார்ச் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இது DoT (Department of Telecommunications) வெளியிட்ட SIM binding விதிகளில் ஒன்றாகும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback