Breaking News

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகி உள்ளது

கல்வித் தகுதி 

B.E./B.Tech அல்லது இளங்கலை பட்டம் (Graduation) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு 

01 அக். 2026 அன்று 20 வயது முதல்–27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம்

ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.02.2026 at 03:00 PM

மேலும் விவரங்களுக்கு 

https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback