Breaking News

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து

அட்மின் மீடியா
0

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து.தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback