SIR வாக்காளர் படிவம் நிரப்புதில் சந்தேகமா? உதவி எண்கள் அறிவித்த தேர்தல் ஆணையம்.
அட்மின் மீடியா
0
SIR வாக்காளர் படிவம் நிரப்புதில் சந்தேகமா? உதவி எண்கள் அறிவித்த தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியின்போது, வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்புவதில் வாக்காளர்களுக்கு சந்தேகம் இருந்தால் அவர்கள் சந்தேகங்களை தீர்க்க உதவி எண்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
1950 - என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் எண்ணிலும்.
அதே போன்று 94441 23456 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் உங்கள் சந்தேகங்களை கேட்டு கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
