Breaking News

உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கு செக் பன்னனுமா - மிஸ்டு கால் கொடுத்தால் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம் Missed Call Bank Balance Enquiry Number

அட்மின் மீடியா
0

உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கு செக் பன்னனுமா - மிஸ்டு கால் கொடுத்தால்  பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம் Missed Call Bank Balance Enquiry Number 

உங்களின் பேங்க் பேலன்ஸை அறிய வங்கி (அ) ATM-க்கு செல்ல வேண்டியதில்லை.

ரெஜிஸ்டர் செய்த போன் நம்பரில் இருந்து, வங்கிக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்.

பல வங்கிகள் "மிஸ்டு கால் பேங்கிங்" சேவையை வழங்குகின்றன, இதன் மூலம் உங்கள் கணக்கு இருப்பு, கடைசி 5 பரிவர்த்தனைகள் போன்ற விவரங்களை SMS மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்காக, உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து குறிப்பிட்ட கட்டணமில்லா எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். 


வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் இருப்பை தெரிந்துகொள்ள வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் மட்டுமே போதும் வங்கி க்ணக்கின் இருப்பை உடனே பார்க்கலாம். இவை அனைத்தும் கட்டணமில்லா சேவைகள் ஆகும்.

ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியான கட்டணமில்லா எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தவுடன் உங்கள் கணக்கு இருப்பு எஸ்எம்எஸ் மூலமாக வரும்:

State Bank of India Missed Call Balance Enquiry Number – 09223766666

ICICI Missed Call Balance Enquiry Number – 9594612612

HDFC Missed Call Balance Enquiry Number – 18002703333

AXIS Missed Call Balance Enquiry Number – 18004195959

Union Bank Missed Call Balance Enquiry Number – 09223008586

Canara Bank Missed Call Balance Enquiry Number – 09015734734

Bank of Baroda Missed Call Balance Enquiry Number – 8468001111

Punjab National Bank Missed Call Balance Enquiry Number  – 18001802223

Indian Bank Missed Call Balance Enquiry Number  – 9677633000

Bank of India  Missed Call Balance Enquiry Number – 09266135135

Central Bank of India Missed Call Balance Enquiry Number 09555244442

Bandhan Bank Missed Call Balance Enquiry Number09223008666

Dhanlaxmi Bank Missed Call Balance Enquiry Number 080-67747700

IndusInd Bank: Missed Call Balance Enquiry Number 18002741000

Bank of Baroda: Missed Call Balance Enquiry Number 8468001111

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

SBI வாடிக்கையாளர்கள் 09223766666 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும் 
 
கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்கள் 09266292666 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

ஐசிஐசிஐ வங்கி 

ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்கள் 02230256767 - 9594612612 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
யூனியன் பாங்க் ஆப் இந்தியா 
 
Union Bank வாடிக்கையாளர்கள் உங்கள் கணக்கில் உள்ள பண இருப்பை அறிய 09223008586 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
எச்.டி.எஃப்.சி வங்கி 

HDFC வாடிக்கையாளர்கள்  18002703333 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
சிட்டி யூனியன் வங்கி 

சிட்டியூனியன் வாடிக்கையாளர்கள்  9278177444 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி
 
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் 09211937373 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

பாங்க் ஆஃப் பரோடா

Bank of Baroda வாடிக்கையாளர்கள் 8468 00 1111 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
 
கார்ப்பரேஷன் வங்கி 

Corpration bank வாடிக்கையாளர்கள் 09268892688 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

விஜயா வங்கி 

விஜயா வங்கி வாடிக்கையாளர்கள்  1800 103 5525 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
கனரா வங்கி 

கனரா வங்கி  வாடிக்கையாளர்கள் 09015483483 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

யுகோ வங்கி

வங்கி வாடிக்கையாளர்கள்  092787 92787 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
ஆந்திர வங்கி 

வாடிக்கையாளர்கள் 09223011300 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
பஞ்சாப் நேஷனல் வங்கி 

வாடிக்கையாளர்கள் 1800 180 2222/1800 103 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

ஐடிபிஐ வங்கி

வாடிக்கையாளர்கள் 09212993399 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

தேனா வங்கி 

நீங்கள் 09289356677 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

பாங்க் ஆப் இந்தியா 

வாடிக்கையாளர்கள் 09015135135/09266135135 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

இந்தியன் வங்கி 

வாடிக்கையாளர்கள் 092895-92895 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

மத்திய வங்கி

வாடிக்கையாளர்கள் 09555144441 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
சிண்டிகேட் வங்கி 

08067006979 எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து பண இருப்பைக் கண்டறியலாம்.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா 

வாடிக்கையாளர்கள் 09015431345 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்



canara bank balance check number

canara bank balance checking number

canara bank check balance number

balance enquiry canara bank

canara bank account balance check

canara bank account balance check number

canara bank balance check

canara bank balance enquiry number

canara bank balance enquiry

all bank miss call balance

bank balance check number

canara bank missed call number

balance enquiry

all bank balance check

balance check number

all bank balance enquiry

balance enquiry number

bank account balance check number

all bank balance

missed call balance enquiry canara bank sms

account balance check number

all bank balance check number

all bank balance enquiry number

bank account check number

miss call balance

all bank balance miss call number

all bank balance missed call number

bank balance enquiry number

miss call bank balance check

sbi balance check number

state bank of india balance check number

check balance sbi

online sbi balance check

sbi balance check

sbi balance checking

state bank of india balance check

sbi balance enquiry number

state bank of india balance enquiry number

sbi bank balance check number

boi account balance check number

boi balance check number

boi balance check5

balance check bank of india

bank of india balance check

bank of india balance enquiry

bank of india balance enquiry number

bank balance check number

bank of india balance check no

boi balance check no

boi balance enquiry number5

pfms payment

all bank balance check

all bank balance enquiry

balance enquiry number

bank account balance check number

all bank balance

gramin bank balance enquiry number

all bank balance check number

all bank balance enquiry number

miss call balance

account balance check number

all bank balance miss call number

all bank balance missed call number

all bank miss call balance sbi

all bank miss call balance bank of india

all bank miss call balance gramin bank

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback