Breaking News

காங்கோ சுரங்கத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 70 பேர் பலி வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

காங்கோ ஜனநாயகக் குடியரசின் லுவாலாபாவின் கவாமாவில் நேற்று சுரங்கத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

காங்கோவின் கைவினைஞர் சுரங்க நிறுவனமான SAEMAPE, லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ தளத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது

ங்கு தினமும் ஏராளமான சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 32 பேர் இறந்துவிட்டதாகவும், 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/miketerungwa/status/1990196900130333163

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback