பிலிப்பைன்ஸின் படங்காஸில் உள்ள தால் எரிமலை வெடித்து சிதறிய வீடியோ Taal Volcano
அட்மின் மீடியா
0
பிலிப்பைன்ஸின் படங்காஸில் உள்ள தால் எரிமலை வெடித்து சிதறிய வீடியோ
பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மணிலாவிலிருந்து (Manila) தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தால் எரிமலை (Taal Volcano) தற்போது வெடித்து சிதறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எரிமலை சாம்பலில் நச்சு வாயுக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பாக பிரதான பள்ளத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் (Philippines) மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான தால் எரிமலை (Taal Volcano) கடைசியாக ஜனவரி 2020 இல் ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
https://x.com/adminmedia1/status/1982763532581220381
