Breaking News

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா

அட்மின் மீடியா
0

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சூரசம்ஹாரம் திருவிழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் , நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எனினும், அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் நாளாக நவம்பர் 8ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்திருச்செந்தூர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback