தொடர் கனமழை 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட் , 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்
தொடர் கனமழை 10 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
அக்டோபர் 22ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு
ஆரஞ்சு அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்
மஞ்சள் அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தர்மபுரி , திருப்பத்தூர், வேலூர் ,
Tags: தமிழக செய்திகள்
