மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா
அட்மின் மீடியா
0
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா
ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்தார். மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு தொடர்பாக தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளால் ராஜினாமா.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் முதல் குற்றவாளியாக கைதாகி ஜாமினில் உள்ளார்.கணவர் ஜாமினில் உள்ள நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார்
மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது