விடிய விடிய தொடர் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
அட்மின் மீடியா
0
விடிய விடிய தொடர் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-
Tags: தமிழக செய்திகள்