Breaking News

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது நீட் ரிசல்ட் பார்ப்பது எப்படி, கட் ஆப் மதிப்பெண் என்ன NEET Result 2025

அட்மின் மீடியா
0

 மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜுன் 14) வெளியாகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆண்டு தோறும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில்   நீட் தேர்வு முடிவுகள்  இன்று  வெளியிடப்பட்டுள்ளது

NEET UG 2025 தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி:-

STEP 1 : நீட் தேர்வு இணையதளத்துக்கு செல்ல கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்

STEP 2 : NEET UG 2025 Results என்ற லிங்க் கிளிக் செய்யவும்

STEP 3 : உங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்து லாகின் செய்யவும்.

STEP 4 : அடுத்து உங்கள் நீட் ரிசல்ட் திரையில் தெரியும் தேர்வு முடிவை பிரிண்ட் கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

நீட் தேர்வு முடிவுகள் பார்க்க:-

https://neet.nta.nic.in/

கட் - ஆஃப் மதிப்பெண்கள்

பொது/ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 686 -114 

ஒபிசி 143-113 

எஸ்சி 143-113 

எஸ்டி 143-113 

பொது/EWS மாற்றுத்திறனாளிகள் 143-127 

ஒபிசி மாற்றுத்திறனாளிகள் 126-113

எஸ்சி மாற்றுத்திறனாளிகள் 126-113 

எஸ்டி மாற்றுத்திறனாளிகள் 126-113 

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சம் கட்-ஆஃப் 127 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 113 ஆக குறைந்துள்ளது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback