மணாலியில் ஜிப் லைனில் செல்லும் போது கயிறு அறுந்து கீழே விழுந்த சிறுமி! திக் திக் வீடியோ Manali, a zip line broke
மணாலியில் ஜிப் லைனில் செல்லும் போது கயிறு அறுந்து கீழே விழுந்த சிறுமி! திக் திக் வீடியோ Manali, a zip line broke
\
நாக்பூரை சேர்ந்த த்ரிஷா பிஜ்வே என்ற சிறுமி, பள்ளி விடுமுறை காரணமாக தனது பெற்றோர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றபோது அங்கு ஜிப் லைனில் சவாரி செய்யும்போது நடுவழியில் கயிறு அறுந்து கீழே விழுந்தார்.இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் வசித்து வருபவர் த்ரிஷா பிஜ்வே என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் மணாலிக்கு விடுமுறை பயணமாக வந்திருந்தார். ஜிப் லைனில் சவாரி செய்யும்போது நடுவழியில் கயிறு அறுந்து, கீழே விழுந்தார்.இதனால், அவரது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.
த்ரிஷாவின் தந்தை, தனது மகள் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1934288002974650557
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ