டிகிரி படித்தவர்கள் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தில் பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தில் பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை பெல்லோஷிப் திட்டம் (CMGFP) 2025 – 2027 க்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
பசுமை தோழர்கள் – 38 நபர்கள்
கல்வி தகுதி:-
Undergraduate degree in with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. OR Post-Graduate degree in Life Sciences, Environmental Sciences /Management, Ecology/Forestry/Wildlife/ Public Policy/Environmental Engineering with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA
வயது வரம்பு:-
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
07.06.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://environment.tn.gov.in/assets/whatsnew/d67c9619d76660f7d5f47c3ba1982201.pdf
Tags: வேலைவாய்ப்பு