ஜியோ அறிமுகப்படுத்திய புதிய 5 கேமிங் ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம் இதோ jio games recharge
அட்மின் மீடியா
0
ஜியோ அறிமுகப்படுத்திய புதிய 5 கேமிங் ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம் இதோ
ஜியோ மொபைல் கேமிங் பிரியர்களுக்காக ஐந்து புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேமிங் என்ற புதிய பிரிவின் கீழ் வரும் இந்தத் திட்டங்கள், இந்த புதிய திட்டங்கள், கேமர்கள் மற்றும் OTT ரசிகர்களுக்கு சிறந்த மதிப்பையும், கூடுதல் பயன்களையும் வழங்குகின்றது
₹48 கேமிங் ரீசார்ஜ் திட்டம்:-
இந்த திட்டம் 10MB டேட்டா மற்றும் 3 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் அணுகலை வழங்குகிறது.
₹98 கேமிங் ரீசார்ஜ் திட்டம்:-
இந்த திட்டம் 10MB டேட்டா மற்றும் 7 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் அணுகலை வழங்குகிறது.
₹298 கேமிங் ரீசார்ஜ் திட்டம்:-
இந்த திட்டம் 3GB டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் அணுகலை வழங்கும்.இந்த திட்டங்கள் அனைத்தும் கூடுதலாக ₹398 மதிப்புள்ள ஜியோகேம்ஸ் கிளவுட் புரோ பாஸை இலவசமாக பயன்படுத்தலாம்
₹495 கேமிங் ரீசார்ஜ் திட்டம்:-
இந்த திட்டம்
தினசரி 1.5GB டேட்டா
கூடுதலாக 5GB டேட்டா.
28 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்புகள்
தினசரி 100 SMS.
இலவச ஜியோகேம்ஸ் கிளவுட், ஜியோ டிவி மற்றும் ஃபேன் கோட் (Fan Code) அணுகல்.90 நாட்களுக்கு ஹாட்ஸ்டார் சந்தா.ஜியோ AI கிளவுட்டில் 50GB இலவச சேமிப்பகம்.
₹545 கேமிங் ரீசார்ஜ் திட்டம்:-
28 நாட்கள் வேலிடிட்டி
மொத்தம் 61GB டேட்டா.
அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்.
தினசரி 100 SMS.
ஜியோகேம்ஸ் கிளவுட், ஹாட்ஸ்டார், ஃபேன் கோட், ஜியோ டிவிக்கு இலவச அணுகல்.
50GB ஜியோ AI கிளவுட் ஸ்டோரேஜ்.
கூடுதலாக 5GB டேட்டா.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
Tags: தொழில்நுட்பம்