சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசானை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அட்மின் மீடியா
0
சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசானை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது
சிறைகளில் செப்டிக் டேங், கழிவு நீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது
சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் ஜாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது
Tags: தமிழக செய்திகள்