ரிசர்வ் வங்கி வெளியிடும் புதிய 20 ரூபாய் நோட்டு முழு விவரம்
விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!By Surya -May 19, 20250விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!
ரிசர்வ் வங்கி வெளியிடும் புதிய 20 ரூபாய் நோட்டு முழு விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India என்பது இந்தியக் குடியரசால் இயக்கப்படும் மத்திய வங்கியாகும்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் இந்த நோட்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இருக்கும் என RBI தெரிவித்திருந்தது.
இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டைப் போலவே இருக்கும் என்றும் இந்த புதிய ரூ. 20 நோட்டுகள் விரைவில் சந்தைக்கு வந்தாலும், பழைய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என RBI தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்