Breaking News

தமிழக அரசின் இலவச Mobile App Developer கோர்ஸ் முழு விவரம் mobile app development free course

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் இலவச Mobile App Developer கோர்ஸ் முழு விவரம் mobile app development free course



பயிற்சி கொடுக்கும் இடங்கள்:-

சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த இலவச கோர்ஸ் பயிற்றுவிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:-

இந்த இலவச Mobile App Developer கோர்ஸ் கற்றுக்கொள்ள நீங்கள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், 

அல்லது அதற்கு நிகரான பிற படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்பை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். 

Duration35 days (210 hours)

Course Mode Classroom Based

Course Available LocationChennai, Kanniyakumari, Madurai, Pudukkottai, Ramanathapuram, Sivagangai, Thanjavur, Tiruchirappalli

Eligibility Level12th

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback