Breaking News

தனியார் விண்வெளி நிறுவன Blue Ghost விண்கலம் எடுத்த அழகிய நிலாவின் அற்புத HD வீடியோ

அட்மின் மீடியா
0

தனியார் விண்வெளி நிறுவன Blue Ghost விண்கலம் எடுத்த அழகிய நிலாவின் அற்புத HD வீடியோ 



நிலவை படம்பிடித்த 'Blue Ghost' விண்கலம் நிலவில் தரையிறங்க தயாராகி வரும் தனியார் விண்வெளி நிறுவன விண்கலம் 'Blue Ghost' நிலவை படம் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸை தளமாகக் கொண்ட விண்கலத்தை இயக்கும் நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ், லேண்டர் ஜனவரி 15 ஆம் தேதி புளோரிடாவிலிருந்து ஏவப்பட்டது

ப்ளூ கோஸ்ட் வெற்றிகரமாக சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்தது. மேலும் ப்ளூ கோஸ்ட் தரையிறங்குவதை ஃபயர்ஃபிளை மற்றும் நாசா நேரடியாக ஒளிபரப்பும். 

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) அதிகாலை 2:30 EST மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் NASA+ இல் நீங்கள் ஒளிபரப்பைப் பார்க்கலாம். இந்த ஒளிபரப்பு ஃபயர்ஃபிளையின் YouTube சேனலிலும் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கும் .

ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் வியாழக்கிழமை நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல் (100 கிமீ) உயரத்தில் இருந்து அதன் சந்திர மேற்பரப்பில் உள்ள ராட்சத பள்ளங்களின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வெளியிட்டது. அதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1895754298556105098


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback