Breaking News

தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு - வெளியுறவுத் துறை அறிக்கை

அட்மின் மீடியா
0
தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு - வெளியுறவுத் துறை அறிக்கை


தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ உயர்மட்ட சந்திப்பை நடத்தியுள்ளது இந்தியா

துபாயில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர்கான் உடன்

மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக விக்ரம் மிஸ்ரிஇருதரப்பு விவகாரங்கள், பிராந்தியப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது


ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட்டிலும், ஈரானின் சபஹர் துறைமுக திட்டத்திலும் ஒத்துழைப்பு அளிக்க இருதரப்பும் உறுதி

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க இந்தியா உதவி அளிக்கும் எனவும் அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback