தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை! முழு விவரம்
தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை! முழு விவரம்
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள எஸ்.டி.பிஐ கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் எஸ்.டி.பிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைசி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள எஸ்.டி.பிஐ கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கேரளாவில் திருவனந்தபுரம், கர்நாடகாவில் டெல்லி, திருவனந்தபுரம், மலப்புரம், ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
