Breaking News

ரமலான் நோன்பு வைத்து தொழுகையில் கலந்து கொள்ளும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

அட்மின் மீடியா
0

நாளை ரமலான் நோன்பு வைத்து தொழுகையில் கலந்து கொள்ளும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

ஒருநாள் ரமலான் நோன்பு இருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  இஸ்லாமிய பெருமக்களுடன் இணைந்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.



தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மும்முரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளதீவிரமாக நடைபெற்று வருகிறது. இற்கான ஏற்பாடுகளை அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கவனித்து வருகிறார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback