Breaking News

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Hotel Manager , Boat House Manager , Tour Guide போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது


பணி:-

Hotel Manager

Boat House Manager

Tour Guide

கல்வி தகுதி:-

Hotel Manager பணிக்கு Diploma, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Boat House Manager பணிக்கு  MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tour Guide பணிக்கு  Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

30-04-2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback