பீகாரில் தனிஷ்க் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்பில் நகைகள் கொள்ளை - பகீர் சிசிடிவி வீடியோ
பீகாரில் தனிஷ்க் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்பில் நகை கொள்ளை - பகீர் சிசிடிவி வீடியோ
![]() |
பீஹாரின் போஜ்புர் மாவட்டம், அர்ரா என்ற இடத்தில், 'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'தனிஷ்க்' நகைக்கடையில் துப்பாக்கிமுனையில் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
பீஹாரின் போஜ்புர் மாவட்டம், அர்ரா என்ற இடத்தில் டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கடையில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
இதுகுறித்து கடை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய் கூறுகையில், ''மொத்தம், 8 - 9 பேர் கொள்ளையில் ஈடுபட்டனர். இதில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1899382661187338327
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
