Breaking News

2026 சட்டமன்றத் தேர்தல் தென்காசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

2026 சட்டமன்றத் தேர்தல் தென்காசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு முழு விவரம்

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் கௌசிக் பாண்டியன் போட்டியிடுவார் - திருமண விழாவில் அறிவித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback