Breaking News

ட்ராக் பராமரிப்பு காரணமாக அடுத்த 2 நாட்கள் சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

ட்ராக் பராமரிப்பு காரணமாக அடுத்த 2 நாட்கள் சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து முழு விவரம்

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது.

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை(மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

ரத்து செய்யப்படும் ரயில்கள் பட்டியல்

முழுமையாக மார்ச் 6 மற்றும் மார்ச் 7ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் :

12:15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13:15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13:30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

14:00 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

12:05 மணிக்கு தாம்பரம் முதல் சென்னை கடற்கரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

12:35 மணிக்கு தாம்பரம் முதல் சென்னை கடற்கரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13:00 மணிக்கு தாம்பரம் முதல் சென்னை கடற்கரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பாதியில் ரத்தாகும் ரயில்கள் -

காலை 10:40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில், தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் ரத்து செய்யப்படுகிறது

11:00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில், தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் ரத்து செய்யப்படுகிறது

11:30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில், தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

12:00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில், தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

11:05 மணிக்கு திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்,தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை - தாம்பரம் ரத்தாகும் ரயில் ரயில்கள் பட்டியல்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் 4 ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

12:28 மணிக்கு சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

12:40 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

13:00 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

13:45 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback