Breaking News

வங்கிகளுக்கு மார்ச் மாதம் 14 நாட்கள் விடுமுறை முழு விவரம் இதோ march month bank holidays tamilnadu

அட்மின் மீடியா
0

14 நாட்கள் விடுமுறை மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி உத்தரவு; மார்ச் 7, 13, 14, 15, 22, 27, 28, மற்றும் 31 ஆகிய நாட்களில் அந்தந்த மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறையும் இது தவிர வார இறுதி நாள் சேர்த்து விடுமுறை.



வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

மார்ச் 2 (ஞாயிறு)-வார விடுமுறை

மார்ச் 7 (வெள்ளி)-சாப்சர் குட்-மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை

மார்ச் 8 (2-வது சனிக்கிழமை)-வார விடுமுறை

மார்ச் 9 (ஞாயிறு)-வார விடுமுறை

மார்ச் 13 (வியாழன்)-ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை-உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா.

மார்ச் 14 (வெள்ளி)-ஹோலி, திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை.

மார்ச் 15 (சனிக்கிழமை)-அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை.

மார்ச் 16 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

மார்ச் 22 (4-வது சனிக்கிழமை)-பிஹார் திவாஸ்

மார்ச் 23 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

மார்ச் 27 (வியாழன்)-ஷதப் இ கத்ர்-ஜம்மு உள்ளூர் விடுமுறை

மார்ச் 28 (வெள்ளி)-ஜூமத் உள் விதா-ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை

மார்ச் 30 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

மார்ச் 31 (திங்கள்)-ரம்ஜான் விடுமுறை


தமிழகத்தில் மார்ச் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை என தவறாக பரப்படுகின்றது, மேல் உள்ள பட்டியல் இந்தியா முழுமைக்கும் ஆகும்.

அதில் தமிழ்நாட்டில் வங்கி விடுமுறை என கணக்கிட்டால் 7 நாட்கள் மட்டுமே பொருந்தும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback