Breaking News

கார் ஓட்டி கொண்டே லேப்டாப்பில் பணி செய்த பெண் வைரலான வீடியோ அபராதம் விதித்த போலீஸ்.! வீடியோ Woman Laptop While Driving Car

அட்மின் மீடியா
0

கார் ஓட்டி கொண்டே லேப்டாப்பில் பணி செய்த பெண் வைலான வீடியோ அபராதம் விதித்த போலீஸ்.! வீடியோ Woman Laptop While Driving Car

வைரலாகும் வீடியோவில் லேப்டாப்பில் பணி செய்து கோண்டே காரை ஓட்டிக்கொண்டு செல்கிறார் ஒரு பெண் இந்த சம்பவத்தை பார்த்த அருகில் செல்லும் வண்டியில் சென்ற நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனநிலையில் போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1890035602462269541

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback