சென்னை விமான நிலையத்தில் உதான் யாத்திரி கஃபே டீ 10 ரூபாய் மட்டுமே UDAN Yatri Café at Chennai Airport
அட்மின் மீடியா
0
சென்னை விமான நிலையத்தில் உதான் யாத்திரி கஃபே டீ 10 ரூபாய் மட்டுமே
சென்னை விமான நிலையத்தில் உதான் யாத்திரி கஃபே என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இங்கு, தண்ணீர் பாட்டில் ரூ.10, டீ ரூ.10, காஃபி ரூ.20, வடை ரூ.20, சமோசா ரூ.20, இனிப்பு வகை ரூ.20 என்ற விலையில் கிடைக்கும்
Water Bottle 10
Tea 10
Coffee 20
Samosa (1 Piece) 20
Sweet of the day ₹20
Tags: தமிழக செய்திகள்
