பல் மருத்துவர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் tn mrb recruitment 2025
Applications are invited only through online mode up to 17.03.2025 for Direct Recruitment to the post of Assistant Surgeon (Dental) on temporary basis in Tamil Nadu Medical Services.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக அரசு மருத்துவத்துறையில் இருக்கும் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental)
EDUCATIONAL QUALIFICATION: கல்வித்தகுதி:-
25.02.2025 தேதியின்படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பல் மருத்துவ அறுவை சிகிச்சை (Dental Surgery) பெற்றிருக்க வேண்டும்.
மெட்ராஸ் மெடிக்கல் பதிவுச் சட்டம், 1914 கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்
12 மாதத்திற்கு குறையாமல் House Surgeon (CRRI) பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Candidates should possess the following or its equivalent qualification for the post of Assistant Surgeon (Dental) on the date of this Notification (25.02.2025).
“Must possess a degree in Dental Surgery of any University or Institution recognised by the University Grants Commission for the purpose of its grant qualification of a body recognised by the Dental Council of India.” In addition to the above, the candidates
i. Must be a registered practitioner within the meaning of the Madras Medical Registration Act, 1914.
ii. Must have served as House Surgeon (CRRI) for a period of not less than twelve months.
iii. Candidates should have registered their name in the Tamil Nadu Dental Council on or before this Notification.
iv. If a candidate claims that the educational qualification possessed by him/her is equivalent though not the same as those prescribed for the appointment, the onus of proof rests with the candidate.
மாத சம்பளம்:-
SCALE OF PAY (in Rs.): Level-22 Rs.56100 -2,05,700 மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும்
வயது வரம்பு:-
AGE (as on 01.07.2025)
Candidates Maximum Age
a.
SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs (including Ex-Servicemen belonging to these communities) 59 Years
b.
(i) Others *37 Years
(ii) Differently Abled Candidate to “Others” *47 Years
(iii) Ex-Servicemen Belonging to “Others” * 50 Years
விண்ணப்ப கட்டணம்:-
பொது பிரிவினருக்கு ரூ.1000 கட்டனம்.
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணம்
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnmrbasd25.onlineregistrationform.org/MRBASD/
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
17.03.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnmrbasd25.onlineregistrationform.org/MRBASDDOC/Advertisement_Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு