டிகிரி படித்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பு Supreme Court JCA Recruitment 2025
Online applications are invited from Indian citizens who fulfill the following essential qualifications and other eligibility conditions as on 08.03.2025 for preparation of a panel for filling up of 241 vacancies for the post of Junior Court Assistant (Group ‘B’ Non-Gazetted) placed in Level 6 of Pay Matrix with initial Basic Pay of Rs. 35,400/-. The approximate Gross Salary as per existing rate of allowances including HRA comes to Rs. 72,040/- per month (pre-revised pay scale PB-2 with Grade Pay of Rs. 4200/-). The number of vacancies is tentative and subject to change i.e. increase or decrease due to administrative reasons
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 ஜூனியர் கோர்ட்டு அஸ்சிஸ்ட்னட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Supreme Court of India Junior Court Assistant Recruitment
பணி:-
Court Assistant
கோர்ட்டு அஸ்சிஸ்ட்னட்
கல்வித் தகுதி Essential Qualifications : -
Bachelor’s degree of a recognized University
Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
Knowledge of Computer operation
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும்.
கணினியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
கணினி இயக்க தெரிந்து இருக்கவேண்டும்
வயது வரம்பு Age Requirement :-
Candidates should not be below 18 years and above 30 years of age as on 08.03.2025. Usual relaxation in age will be admissible to SC/ST/OBC/ differently abled /Ex-Servicemen and dependents of Freedom Fighters as per extant Government Rules. There will be no upper age limit for departmental candidates of the Registry of Supreme Court. However, no relaxation in age will be allowed to the candidates working in other Government departments etc
18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும்.
பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
08.03.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/02/2025020434.pdf
Tags: வேலைவாய்ப்பு
