டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் முழு விவரம் Delhi elections muslim
டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்
டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள முஸ்தபாபாத், சாந்தினி சவுக், மத்தியா மஹால், பாபர்பூர், சீலாம்பூர், ஓக்லா, பல்லிமாரன் ஆகிய இந்த 7 தொகுதிகளில் முஸ்தபாபாத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்த் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 6 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தன, ஆனால் அதையும் மீறி ஆம் ஆத்மி கட்சி (AAP) முஸ்லிம் சமூகத்தின் கணிசமான மக்கள்தொகை கொண்ட ஏழு இடங்களில் ஆறு இடங்களை வெல்ல முடிந்தது.
இந்த முறை டெல்லி சட்டமன்றத்திற்கு மொத்தம் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.nவெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்கள்
ஆம் ஆத்மி கட்சியின்
இம்ரான் ஹுசைன் (பல்லிமாறன்),
ஆலே முகமது இக்பால் (மத்தியா மஹால்),
அமானதுல்லா கான் (ஓக்லா),
சவுத்ரி சுபைர் அகமது (சீலம்பூர்).
Chandni Chowk சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் புனர்தீப் சிங் 38,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
22,421 வாக்குகள் பெற்று பாஜகவின் சதீஷ் ஜெயின் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
Okhla சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் அமனதுல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
65,304 வாக்குகள் பெற்று பாஜகவின் மணீஷ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.
Seelampur சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் சௌத்ரி சுபைர் அகமது 79,009 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
36,532 வாக்குகள் பெற்று பாஜகவின் அனில்குமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
Babarpur சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் சௌத்ரி கோபால் ராய் 76,192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
57,198 வாக்குகள் பெற்று பாஜகவின் அனில்குமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
Mustafabad சட்டமன்ற தொகுதி:-
பாஜக வேட்பாளர் மோகன் சிங் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
67,637 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மியின் அகமது கான் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.
BALLIMARAN சட்டமன்ற தொகுதி:-
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இம்ரான் உசைன் 57,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
27,181 வாக்குகள் பெற்று பாஜகவின் கமல் பக்ரி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
MATIA MAHAL சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் முகமது இக்பால் 58,120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
15,396 வாக்குகள் பெற்று பாஜகவின் தீப்தி இந்திரா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
