Breaking News

BREAKING மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு President’s rule imposed in Manipur

அட்மின் மீடியா
0

BREAKING மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி - குடியரசு தலைவர் அறிவிப்பு President’s rule imposed in Manipur.


BREAKING மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு President’s rule imposed in Manipur


மணிப்பூரில் கலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback