Breaking News

சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் ஏசி மின்சார ரயில் சிறப்பம்சங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை புறநகர் வழித்தடத்தில் விரைவில் குளிர்சாதன ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:-

தெற்கு ரயில்வேயின் முதல் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் 

12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,116 பேர் அமர்ந்து பயணிக்கலாம்

அதிகபட்சமாக 110 கி.மீ., வேகத்தில் செல்லும் 

தானியங்கி கதவுகள், 

ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சி.சி.டிவி. கேமராக்கள்

அவசர காலத்தில் ரயில் ஓட்டுனருடன் பேசி கொள்ளும் அமைப்பு

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback